Malavika Mohanan : வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போல் வந்திறங்கிய நடிகை மாளவிகா மோகனன்!
ஜோன்ஸ் | 31 Aug 2023 03:34 PM (IST)
1
நடிகர் மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
2
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
3
இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்
4
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5
மும்பை விமான நிலையத்திற்கு இவர் செல்லும் போது புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
6
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.