Sanam Shetty : ‘தாவணி போட்ட தீபாவளி..’ மாடல் அழகி சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தனுஷ்யா | 15 Feb 2023 05:32 PM (IST)
1
பெங்களூருவில் பிறந்த சனம் ஷெட்டி, பொறியல் கல்லூரியில் படித்தார்.
2
2004 ஆம் ஆண்டில், மாடலிங் போட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்தார்.
3
இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்த இவர், ஆவணப்படங்களில் நடித்து வந்தார்
4
தமிழில் அம்புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.
5
2016 ஆம் ஆண்டில் மிஸ் தென்னிந்திய பட்டத்தை வென்றார்.
6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்குபெற்ற இவர், 63 வது நாளில் வெளியேறினார்.
7
அவ்வப்போது சில படங்களிலும், வெப் சிரீஸ்களிலும் நடித்து வருகிறார் சனம்