Amy Jackson: ‘காதலே என் காதலே..’வேலண்டைன்ஸ் தினத்தன்று காதலருக்காக போஸ்ட் போட்ட எமி ஜாக்சன்!
இந்திய திரையுலகில் நடிக்க வந்த வெளிநாட்டு அழகி, எமி ஜாக்சன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதராசப்பட்டினம் படம் மூலம் கோலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்தார்
கடைசியாக தமிழில் 2.0 படத்தில் நடித்திருந்தார். இதில் ரோபோவாக வந்து பலரது மனங்களை கவர்ந்தார்
இவருக்கு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு
எமி, சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெரிய அளவில் ஹாலிவுட்டில் ரசிகர்கள் இல்லை
2012-2015 வரை மும்பையில் தங்கியிருந்தார்
சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார்
எமி, தனது காதலர் எட் வெஸ்ட்விக்கிற்காக சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
இந்த புகைப்படங்களை பதிவிட்டு, தனது காதலருக்கு வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
இந்த புகைப்படங்களை, ரசிகர்கள் பரவலாக வைரலாக்கி வருகின்றனர். இவற்றிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -