Samantha Pongal clicks: களைகட்டிய சமந்தா வீட்டு பொங்கல்... அவரே வெளியிட்ட போட்டோஸ்!
லாவண்யா யுவராஜ்
Updated at:
16 Jan 2024 03:19 PM (IST)

1
நடிகை சமந்தா ரூத் பிரபு சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்களை மகிழ்விக்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
மொட்டை மாடியில் காத்தாடியுடன் சமந்தா

3
கிடைத்த காத்தாடியை இழந்துவிட்டார்
4
வாழ்க்கையின் நெகெட்டிவிட்டியை எரிக்கும் அடையாளமாக தேவையற்றை எரித்து கொண்டாடினார்.
5
சமந்தாவின் சின்ன ரங்கோலியை பாருங்கள்
6
சமந்தாவின் செல்ல நாய்குட்டிக்கும், பூனைக்குட்டிக்கும் இடையில் இது யாருடைய வீடு என்ற போட்டி
7
கடைசியில் வென்றது பூனைக்குட்டிதான்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -