Samantha Photos : சாக்லேட் நிற உடை அணிந்து ரசிகர்களின் மனதை உருக்கும் சமந்தா!
தனுஷ்யா | 31 May 2024 04:23 PM (IST)
1
தமிழ் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கேமியோ ரோலிலும் தெலுங்கு வெர்ஷனில் திரிஷா போல் ஜெஸ்ஸியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானவர் சமந்தா.
2
அதன் பிறகு அதர்வாவுடன் பானா காத்தாடி படத்தில் நடித்தாலும், நான் ஈ படம் மூலமே பிரபலமானார்.
3
தெலுங்கு, தமிழ் சினிமாவில் மாற்றி மாற்றி நடித்து அந்தந்த சினிமா ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்
4
முன்னணி நடிகர்களுடன் நடிப்பதுடன், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்துள்ளார்.
5
சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது என பிசியாக இருந்து வருகிறார்.
6
தற்போது, சாக்லேட் நிற உடை அணிந்து இருக்கும் சமந்தா பல இளைஞர்களின் மனதை உருக்கி வருகிறார்.