Samantha Latest Photos: சற்று முன் கிடைத்த தகவல் இன்ஸ்டாகிராமில் சமந்தா பிக் வைரல்
சமந்தா என்றால் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமந்தாவின் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை விட அவர் புகைப்படத்திற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்
சமந்தா தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என ஆல்ரவுண்டராக திரைப்படத்தில் நடித்து வருகிறார் . தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்
சமந்தா உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பார்.தினமும் உடற்பயிற்சி யோகா என முழு ஈடுபாட்டில் இருப்பார்.
சமந்தா இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் .பதிவிட்ட சிறிது நேரத்திலே லட்சக்கணக்கான லைக்குகளை வாங்கியது
சமந்தா இன்ஸ்டாகிராம் வைரல் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது .ரசிகர்கள் தனது அன்பை கமெண்ட் மழையாக பதிவிடுகிறார்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -