samantha latest photos :கண்ணை கவரும் கனவு நாயகி சமந்தா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
விஜய் ராஜேந்திரன் | 09 Oct 2024 09:01 PM (IST)
1
2010 ம் ஆண்டில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் சினிமாவிற்க்கு என்றி ஆனார் இதன் தெலுங்கு வர்சனிலும் நடித்தார் முதல் படத்திலே பிரபலமானார்
2
சமந்தாவிற்க்கு தமிழில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது .தமிழில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர் உள்ளனர்
3
சமநந்தா இன்ஸ்டாகிராம் போட்டோஸ்க்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.எப்போ போட்டோஸ் வரும் என எதிர்பாக்கும் ரசிகர்கள் அதிகம்
4
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா படலில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருப்பார்.இந்த பாடல் இந்தியா முழுவதும் வைரல் ஆனது
5
தற்ப்போது இன்ஸ்டாகிராமில் சமந்தா போட்டோஸ் போட்டுள்ளார் .போஸ்ர் செய்த சில நிமிடங்களிலே லட்சகனக்கான லைக்குகளை பெற்றது