Lal Salam : களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..தொடங்கியது லால் சலாமின் ஷூட்!
தனுஷ்யா | 07 Mar 2023 05:46 PM (IST)
1
ரஜினிகாந்தின் மகள் மற்றும் இயக்குநரான ஐஸ்வர்யா லால் சலாம் எனும் படத்தை இயக்கவுள்ளார்.
2
இப்படத்தின் பூஜை போட்டோக்களை, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவு செய்திருந்தார்.
3
இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கவுள்ளனர்
4
சிறப்பு கதாபாத்திரத்தில், ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.
5
லால் சலாம் படத்திற்கான முன் ஏற்பாடு வேலைகள் நடந்தது குறித்து ஐஸ்வர்யா, வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
6
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின், ஷூட்டிங் இன்று தொடங்கியதாக விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.