Sai Pallavi : தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி... வைரலாகும் கிளிக்ஸ்!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இன்றும் அவரை பிரேமம் மலர் டீச்சராகவே ரசிக்கிறார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் 'சித்திரை செவ்வானம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது.

பூஜா கண்ணனுக்கும் அவருடைய காதலன் வினீத்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அட்டகாசமாக சாய் பல்லவி நடனமாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போ கல்யாணம் என சாய் பல்லவியை கேட்டு வருகிறார்கள்.
தற்போது சாய் பல்லவி சிவகார்த்திகேயன் ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -