S.P.B. Birthday : நடிகர் எஸ்.பி.பி. நடித்த திரைப்படங்கள் லிஸ்ட்!
ராகேஷ் தாரா | 04 Jun 2023 06:40 PM (IST)
1
மாயா திரைப்படத்தில் கெளரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்
2
பிரியமானவளே திரைப்படத்தில் விஜய்க்குத் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்.பி.பி
3
மின்சாரக் கனவுப் படத்தில் பிரபுதேவாவுக்குத் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்
4
திருடா திருடா திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் எஸ்.பி..பி
5
காதலன் திரைபப்டத்தில் பிரபுதேவாவுக்கு தந்தையாக நடித்து நடனத்திலும் கலக்கியிருப்பார்