✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Singapore Saloon : நாளை வெளியாகவிருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம்!

ABP NADU   |  24 Jan 2024 03:47 PM (IST)
Singapore Saloon : நாளை வெளியாகவிருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம்!

சிங்கப்பூர் சலூன் ஸ்டில்

1

தமிழ் சினிமாவில் கருத்து சொல்லும் காமடி படங்களின் வாயிலாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார்.

2

சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் சத்யராஜ் ,லால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

3

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி இன்று மாலை திரையிடப்படுகிறது.

4

சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

5

நேற்று சிங்கப்பூர் சலூன் திரைப்படக்குழு கிரிக்கெட் மூலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

6

இதில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Singapore Saloon : நாளை வெளியாகவிருக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.