Ritika Singh Instagram Latest Pic :வேட்டையன்' பட நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு

Ritika Singh Instagram Latest Pic :வேட்டையன் பட நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு.தற்ப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.படம் அக் 10 வெளியாக இருக்கிறது

Continues below advertisement
Ritika Singh Instagram Latest Pic :வேட்டையன் பட நடிகை ரித்திகா சிங் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு.தற்ப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.படம் அக் 10 வெளியாக இருக்கிறது

ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

Continues below advertisement
1/6
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  ஃபேமஸ் ஆனவர் நடிகை ரித்திகா சிங் இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஃபேமஸ் ஆனவர் நடிகை ரித்திகா சிங் இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
2/6
ஓ மை கடவுளே திரைப்படம் காதல் சப்ஜெட்டை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது
3/6
தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கி வருகிறார் ரித்திகா சிங்
4/6
தற்ப்போது தமிழில் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.படம் அக் 10 வெளியாக இருக்கிறது
5/6
படங்களில் பிஸியாக இருந்தாலும் ரித்திகா சிங் சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
Continues below advertisement
6/6
தற்போது வொயிட் ட்ரெஸ்ஸில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களின் துக்கத்தை கெடுத்துள்ளார் ரித்திகா சிங் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது
Sponsored Links by Taboola