✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rio Raj : நடிகர் ரியோ ராஜின் வாசலில் வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்!

லாவண்யா யுவராஜ்   |  21 Feb 2024 02:37 PM (IST)
1

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ட்ராவல் செய்த நடிகர்களில் ஒருவர் ரியோ ராஜ்

2

தொகுப்பாளர், சின்னத்திரை நடிகராக இருந்த ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிகிறது.

3

சமீபத்தில் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான 'ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவரின் சினிமா கேரியர் மிகவும் விரிவடைந்துள்ளது.

4

அதை தொடர்ந்து 2கே கிட்ஸின் காதலை மையமாக வைத்து அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து தயாரிக்க உள்ளார்.

5

திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து அறிமுக இயக்குநர் ஒருவன் படத்தில் நடிக்க உள்ளார் ரியோ.

6

'அடியே' படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ரியோ ராஜ்.

7

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ஒன்றில் செகண்ட் ஹீரோவாக நடிக்க உள்ளார் ரியோ ராஜ். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rio Raj : நடிகர் ரியோ ராஜின் வாசலில் வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.