Shruti Haasan Photos : கருப்பு நிற உடையில் கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்!
தனுஷ்யா
Updated at:
21 Feb 2024 12:35 PM (IST)

1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

3
எல்லோரிடமும் இனிமையாக பழக கூடிய ஸ்ருதி மனதில் பட்ட கருத்துக்களை துணிச்சலாக பேசிவிடுவார்.
4
சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.
5
தற்போது இவர் கருப்பு நிற உடை அணிந்து போட்டோஷுட் எடுத்துள்ளார்.
6
அதில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -