Rashmika Beauty Tips : ராஷ்மிகா போல் பிரகாசமாக இருக்க வேண்டுமா? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
2016 ஆம் ஆண்டில் கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமாகி இதுவரை கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சுல்தான், புஷ்பா, சீதா ராமம், வாரிசு, மிஷன் மஜ்னு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
ராஷ்மிகாவை ஒரு சிலர் ட்ரால் செய்தாலும், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படிப்பட்ட ராஷ்மிகா மந்தனாவின் அழகிற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ராஷ்மிகாவின் ஸ்கின் கேரில் க்ளென்சர், டோனர், சீரம், மாய்சுரைசர், அண்டர் ஐ க்ரீம், சன் ஸ்கிரீன் ஆகிய பொருட்கள் அடங்கும். இந்த பொருட்களை அவர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறாராம்
அத்துடன் பிரத்யேகமான டயட்டையும் அவர் பின்பற்றுகிறார். சாலட், சிக்கன், மீன், காய்கறிகள், நட்ஸ், குயினோவா ஆகியவை அந்த டயட்டில் அடங்கும்
டயட், ஸ்கின் கேர் போக, ராஷ்மிகா உடற்பயிற்சியையும் செய்து வருகிறார். இவை அனைத்தையும் பின்பற்றி, தேவையான அளவு தண்ணீர் குடித்து, போதுமான அளவு தூங்குவதே அவரின் அழகு ரகசியம் ஆகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -