✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Somberi Chicken Recipe : நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன்.. மெனக்கெடாமல் செய்துவிடலாம்!

தனுஷ்யா   |  20 Dec 2023 06:01 PM (IST)
1

இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து, 15 நிமிடம் ஊறவைத்துக்கொள்ள வும்

2

தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்ட இவர், சமீபத்தில் லேபிள் சிரீஸில் நடித்தார்.

3

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சோம்பேறி சிக்கன் தனக்கு பிடிக்கும் என்பதை கூறினார். நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன் ரெசிபியை இங்கு காணலாம்

4

ஒரு அகலமான பாத்திரத்தில், கழுவிய சிக்கன், நறுக்கிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், உப்பு, நல்லெண்ணெய், வெண்ணெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.

5

அடுப்பை பற்ற வைத்து, பாத்திரத்தை வைக்க வேண்டும். அது சூடான பின்னர், செய்து வைத்த கலவையை நன்றாக சமைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் பெயருக்கேற்ற சோம்பேறி சிக்கனை பெரிதாக மெனக்கெடாமல் செய்துவிடலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Somberi Chicken Recipe : நடிகர் ஜெய்யிற்கு பிடித்த சோம்பேறி சிக்கன்.. மெனக்கெடாமல் செய்துவிடலாம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.