✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Animal Box office : ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? சாதனை படைத்த ரன்பீர் கபூரின் அனிமல்!

ABP NADU   |  02 Dec 2023 05:56 PM (IST)
1

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் நேற்று வெளியானது.

2

அனிமல் திரைப்படத்திற்கு ஆரம்பித்திலிருந்தே பில்டப் பலமாக வந்துகொண்டிருந்த நிலையில், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

3

நேற்று வெளியான அனிமல் திரைப்படம் உலக அளவில் 116 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4

ஸ்பெஷலான விடுமுறை நாளில் வெளியாகாமல் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரிதாக பார்க்கப்படுகிறது.

5

வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது அனிமல். அனிமல் திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்களை கொண்ட நீண்ட நெடிய படமாக இருப்பதே படத்தின் முதல் சொதப்பல் எனவும், திரைப்படத்தில் தேவையில்லாத இடங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கிறது, ஆணாதிக்க திரைக்கதை என நெகட்டிவ் கமெண்ட்களை அனிமல் திரைப்படம் பெற்றுவருகிறது.

6

படத்தின் சில காட்சிகள் வைத்தே ஆகவேண்டும் என்பதுபோல் இருந்ததாக படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Animal Box office : ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? சாதனை படைத்த ரன்பீர் கபூரின் அனிமல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.