Cibi Sathyaraj : சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டிய சிபி சத்யராஜின் கலக்கல் போட்டோஸ்!
சுபா துரை
Updated at:
02 Dec 2023 02:45 PM (IST)
1
பிரபல நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபி சத்யராஜ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் நாய்கள் ஜாக்கிரதை, சத்யா உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3
தற்போது இவர் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிய பண்ணைவீடு ஒன்றை கட்டியுள்ளார்.
4
மரங்கள் நிறைந்த பசுமையான விவசாய நிலத்திற்கு நடுவே இந்த வீட்டை கட்டியுள்ளார் சிபி.
5
இவரது புதிய பண்ணைவீட்டின் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிபி.
6
இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -