✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ranbir Kapoor: மகளை நினைத்து பயப்படும் ரன்பீர் கபூர்! இதுதான் காரணமா?

ஜனனி   |  10 Dec 2022 01:44 PM (IST)
1

பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா-ரன்பீர்

2

கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்

3

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா

4

அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்

5

புதிதாக தந்தையாகியுள்ள ரன்பீர், துபாயில் நடைப்பெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். அதில் தனது குடும்பம் குறித்தும், தனது மகள் குறித்தும் பேசியுள்ளார் ரன்பீர்.

6

தனது மகளுக்கு 20 வயதாகும் போது தனக்கு 60 வயதாகும் என குறிப்பிட்ட அவர், இதுவே தனது மிகப்பெரிய பயம் என்றும் தெரிவித்தார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ranbir Kapoor: மகளை நினைத்து பயப்படும் ரன்பீர் கபூர்! இதுதான் காரணமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.