Ramcharan Upasana: ’வா வா என் தேவதையே...’ மகளைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ராம் சரண்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் ராஜமௌளியின் மாவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
இவர் 2012 ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளாக இவர்கள் குழந்தை பெற்று கொள்ளாத நிலையில் கடந்த வருடம் உபாசனா கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதை அடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -