Rakul preet singh : ‘அழகே உன் அழகினில் பாதி அதுவே இவ்வுலகத்தின் மீதி..’ரகுலின் ரம்மியமான க்ளிக்ஸ்!
ABP NADU | 23 Mar 2023 12:14 PM (IST)
1
ரகுல் ப்ரித் சிங் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
2
தற்போது இன்ஸ்டாகிராமில் கலகலக்கலான ஃபோட்டோஸ்களைப் பதிவிட்டுள்ளார்.
3
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா..
4
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது..
5
உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி..
6
நெஞ்ச தொட்டு போறவளே உன்னொட நானும் வரேன்..