Jailer update : ரஜினியுடன் இணையும் தமன்னா..ஜெய்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் !
முன்னதாக மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராகக் கொண்டாடப்படும் நடிகர் மோகன்லால் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் சுனில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்
ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளதாக முன்னதாக அதிகாரப்பூர்வ தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் முதன்முறையாக தமன்னா இணையும் நிலையில், இந்த அப்டேட் தமன்னா ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -