✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rajinikanth Himalayas Visit : ஜெயிலர் ரிலீஸையொட்டி இமயமலைக்கு செல்கிறாரா ரஜினிகாந்த்?

தனுஷ்யா   |  08 Aug 2023 11:34 AM (IST)
1

பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினிகாந்த், ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

2

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் அடுத்த தலைமுறை சினிமாவை ஆள ரஜினிகாந்த், கமல் ஆகிய இரு நடிகர்கள் என்ட்ரி கொடுத்தனர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்து வந்தனர். பின், மாஸும் கிளாஸும் அவரவர் திசைகளை நோக்கி சென்றனர்.

3

1978ல் வெளியான பைரவி படத்திலிருந்து டைட்டில் கார்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற அடைமொழிக்கு சொந்தகாரர் ஆனார்.

4

1985ல் வெளிவந்த ஸ்ரீ ராகவேந்திரர் படம் நடித்ததாலும், 2002ல் வெளிவந்த பாபாவில் நடித்ததாலும் தனக்கு ஆத்ம திருப்தி ஏற்பட்டதாக கூறியிருந்தார் ரஜினி. அதுமட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர், ஆன்மீகம் குறித்து பல விஷயங்களை பேசுவதுண்டு. மஹா அவதார் பாபாஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5

அடுத்தடுத்து பல ஹிட்களை கொடுத்து 2002ல் ஆன்மீகம் சார்ந்த கதை அம்சத்தை கொண்ட பாபா படத்தில் நடித்திருந்தனர். இதில் சதா நேரமும் சிகரெட் புகைப்பது, மதுவால் முகம் கழுவுவது போன்ற காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் ரஜினி. மதுவிலக்குகாக இன்றளவும் போராடி வரும் பாமகவினர், அன்று பாபா படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் பாபா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ப்ளாப் ஆனது.

6

70கள், 80கள், 90களை ஒப்பிடும் போதும் 2000களின் முதல் கட்டத்தில் குறைவாகவே படம் நடித்து வந்தார். அதில், சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் ஹிட்டாக கோச்சடையான், லிங்கா ஆகியவை மோசமான விமர்சனங்களை பெற்றது.

7

பழைய ரஜினியை எப்போது காண்வோம் என நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு 2016ல் வெளியான கபாலி ஆறுதல் அளித்தது. பின், 2019 ல் வெளியானபேட்ட மரண மாஸ் ஹிட்டானது. தர்பார், அண்ணாதே மீண்டும் ப்ளாப் ஆனது. இந்த வரிசையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது ஜெயிலர்.

8

இந்த படத்திற்கு பல ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இசை வெளியீட்டு விழாவில், மது குறித்த அட்வைஸ், கடவுளுக்கும் நல்லவர்களுக்கும் தான் எப்போதும் பயப்பட வேண்டும் என்று பேசியது ஆதரவை பெற்றாலும், காக்கா கழுகு கதை பேசு பொருளானது.

9

படங்களின் ரிலீஸையொட்டி, இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் ரஜினி, இன்று இமயத்திற்கு புறப்படுகின்றார் அதனால் ரிலீஸின் போது இங்கு அவர் இருக்க மாட்டார் என்ற தகவல் ஒருபுறமும், ரிலீஸிற்கு பின்னரே அங்கு செல்வார் என்ற தகவல் மற்றொரு புறமும் பரவி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Rajinikanth Himalayas Visit : ஜெயிலர் ரிலீஸையொட்டி இமயமலைக்கு செல்கிறாரா ரஜினிகாந்த்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.