✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vettaiyan : முடிவுக்கு வருகிறது வேட்டையன் படப்பிடிப்பு..விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்!

லாவண்யா யுவராஜ்   |  25 Apr 2024 05:14 PM (IST)
Vettaiyan : முடிவுக்கு வருகிறது வேட்டையன் படப்பிடிப்பு..விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்!

வேட்டையன்

1

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

2

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'.

3

ரஜினியின் 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

4

அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங்  உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

5

இந்த ஆண்டில் ரஜினியின் 'வேட்டையன்' வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.

6

மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் நிறைவடைந்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

7

வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vettaiyan : முடிவுக்கு வருகிறது வேட்டையன் படப்பிடிப்பு..விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.