Thalaivar 170 : பரபரப்பாக நடக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு..இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்..!
சுபா துரை | 29 Oct 2023 04:43 PM (IST)
1
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த், ஜெய்லர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
2
தற்போது ரஜினி மற்றும் அமிதாப் இருக்கும் இந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
3
இந்நிலையில் சமீபத்தில் ரஜினி மற்றும் மற்றும் அமிதாப் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ரஜினி, எனது வழிகாட்டியோடு 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
4
அதைத் தொடர்ந்து அமிதாப் பச்சனும், தான் தலைவர் 170 இல் நடிப்பது குறித்து பதிவிட்டிருந்தார்.
5
இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் மும்பையில் ஷூட்டிங்கை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி.