Raghava Lawrence : லாரன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாவதில் தாமதம்!
நடன இயக்குனராக இருந்து நடிகரானவர் ராகவா லாரன்ஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசமீபத்தில் அவரின் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளியானது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
மாற்றம் அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு, விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராகவேந்திரா புரொடக்ஷன் சார்பில் இரண்டு படங்களை தயாரிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்து இருந்த நிலையில் ஏதோ டெக்னிகல் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -