Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிகவும் துணிச்சலான பெண்மணியாக பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குபவர்.
தற்போது அரசியல் களத்தில் தீயாய் செயல்பட்டு வருகிறார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் வேட்பாளராக விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா களம் இறங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடனும், விருதுநகர் மக்களின் பேராதரவுடனும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவுலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
மனுத்தாக்கல் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -