Rachitha Mahalakshmi : சரவணன் மீனாட்சி ரஷிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
ABP NADU | 16 Mar 2022 09:06 AM (IST)
1
நடிகை ரஷிதா மகாலட்சுமி
2
ரஷிதா மகாலட்சுமி பிரபலமான சீரியல் நடிகை
3
ரஷிதா மகாலட்சுமி பெங்களூரில் பிறந்தவர்.
4
சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக மிகவும் பிரபலமானார்.
5
தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
6
தமிழில் உப்புகருவாடு என்ற படத்தில் நடித்துள்ளார்.
7
கன்னடத்தில் இரு படங்கள் நடித்துள்ளார்.
8
2011ம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வருகிறார்