Raashi Khanna Latest Pics :கண்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான உடையில் ராசி கன்னா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
ராசி கன்னா தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழில் என்றி கொடுத்தார்
தமிழில் அயோக்கியா, அடங்கமறு, சங்கத் தமிழன் படங்களில் வரிசையாக நடித்த ராசி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்
தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்கள் குவிந்தன. 2013 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தவர் இதுவரை அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்
படங்களில் பிஸியாக இருப்பது போல் சோசியல் மிடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.வாரத்திற்க்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று போட்டோஸ் சூட் செய்துவிடுவார்
இந்த ஆண்டு வெளியான அரண்மணை நான்காம் பாகத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றார்.அச்சசொ அச்சசோ பாடல் வைரலானது
தற்ப்போது பதிவிட்ட போட்டோஸ்கள் இம்ஸ்டாகிராமில் சிறிது நேரத்திலே லட்சகணக்கான லைக்குகளை பெற்றது