Puspha The Rule : 'ஏய் பேட்டா இது என் பட்டா..’ அடுத்த மாதம் களமிறங்கும் புஷ்பராஜ்!
ABP NADU | 20 Mar 2023 01:47 PM (IST)
1
2021 ஆம் ஆண்டு வெளியான புஸ்பா: தி ரைஸ் மிக பெரிய வெற்றியை பெற்றது.
2
இதன் தொடர்ச்சி கதை, புஷ்பா 2 : தி ரூல் படத்தின் ஷூட் அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கியது.
3
இதில் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
4
இப்படம், செம்மர கடத்தல் கும்பல் பற்றியும், அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் விவரித்தது.
5
முதல் பாகத்தின் முடிவே, அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் தொடர்ச்சியாக அமையும்.
6
புஷ்பா தி ரூல் படத்தின், 3 நிமிட ஆக்ஷன் டீசர் ஏப்ரல் 08 ஆம் தேதியான அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் அன்று வெளியாகவுள்ளது.