✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priyanka Chopra : ‘மால்டி மேரியுடன் இதுதான் முதல் முறை..’ ப்ரியங்கா சோப்ராவின் கோவில் விசிட்!

தனுஷ்யா   |  07 Apr 2023 01:11 PM (IST)
1

பாலிவுட் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது இளையவரான பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

2

இந்த ஜோடி, வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

3

மால்டி மேரி சோப்ரா ஜோனஸ் என்ற பெயரை அக்குழந்தைக்கு சூட்டினர்.

4

தற்போது, மால்டி பிறந்த பின்னர் நீண்ட நாள் கழித்து இந்தியா வந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

5

மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு குழந்தை மால்டி மேரியுடன் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

6

புகழ்பெற்ற ரூசோ பிரதரஸ் தயாரிப்பில், சிட்டாடல் சிரீஸில் நடித்துள்ளார். இந்த சிரீஸின் முதல் எபிசோட் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priyanka Chopra : ‘மால்டி மேரியுடன் இதுதான் முதல் முறை..’ ப்ரியங்கா சோப்ராவின் கோவில் விசிட்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.