Priyanka chopra : தோல்வியை சந்தித்த ப்ரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் தொடர்? அடுத்த சீசன் வருமா?
ஸ்ரீஹர்சக்தி | 10 Jul 2023 06:10 PM (IST)
1
இந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து கொண்டார்.
2
இவர் தற்போது பல ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
3
இவர் சமீபத்தில் சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸில் நடித்தார். இந்த தொடர் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.
4
பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த தொடர் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை
5
வணிக ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெறவில்லை என்பதால் இதன் அடுத்த சீசன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
6
தற்போது சிட்டாடல் படத்தின் இந்தியன் வெர்ஷன் தொடரில் நடிகை சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர்.