Priyanka Chopra:'உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ கணவருடன் எடுத்த புகைப்படங்களை காதலுடன் பகிர்ந்த பிரியங்கா!
யுவஸ்ரீ | 23 Apr 2023 12:31 PM (IST)
1
ஹாலிவுட்டில் வெளியாகவுள்ள சிட்டடெல் எனும் தொடரில் நடித்துள்ளார், பிரியங்கா சோப்ரா.
2
சிட்டடெல் தொடருக்கான ப்ரீமியர் ஷோ, சமீபத்தில் லண்டனில் நடைப்பெற்றது.
3
தற்போது, ரோம் நகரில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
4
தனது விடுமுறையின் போது கணவருடன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை, பிரியங்கா பதிவிட்டுள்ளார்.
5
இந்த புகைப்படங்களில், நிக் ஜோனஸ் நீல நிற கோட்-சூட் அணிந்து மிடுக்காக காட்சியளிக்கிறார்.
6
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.