Priya Atlee: அழகான தேவதை நீ; பிரியா அட்லீயின் சமீபத்திய க்ளிக்ஸ்!
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். முதல் படமே நல்ல வசூல் தந்தது.
இவர் பிரபல இயக்குநர் அட்லீயை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானியில் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அதில் இவர் அணிந்த பூ போட்ட ஆடை ரசிகர்களை ஈர்த்தது. புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அட்லீ - பிரியா காதல் ஜோடி என்றால் ரசிகர்களிடன் தனி க்ரேஸ் இருக்கிறது.
இவர் பதிவிட்டுள போஸ்டிற்கு லைக்குள், கமெண்ட்கள் நிறைய வந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.