Aadujeevitham : மீண்டும் ஒரு உண்மை சம்பவம்.. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஆடுஜீவிதம்!
தனுஷ்யா | 30 Mar 2024 12:02 PM (IST)
1
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான படம் ஆடுஜீவிதம் - தி கோட் லைஃப்
2
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடுஜீவிதம் எனும் நாவலை தழுவியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
3
இந்நிலையில், இப்படத்திற்கு எங்கு பார்த்தாலும் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது. எக்ஸ் பக்கத்தில் இப்போது வரை ட்ரெண்டாகி வருகிறது
4
படக்குழுவினர் கொடுத்த பேட்டி, படத்தை பற்றி அரியாத தகவல்களும் இதில் பரவி வருகிறது.
5
பிருத்விராஜ் சுகுமாரனின் நடிப்பு, ப்ளெஸ்ஸியின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இருந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
6
பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரேமலு வரிசையில் இப்படமும் நீண்ட நாட்கள் ஓடி வசூலை அள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமலா பால், பிருத்விராஜின் மனைவியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.