CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
![CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/27587f353afc169bfbb81b76a72204dea80b7.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/26b7ef4fa3d1f7ac39ea59de12524779a59de.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஆதரவாக அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்
![CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! CM Stalin : சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/309fc765b48f39029cfe629393295429cbfd2.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
குறிப்பாக காலை வேளையில் மக்களோடு மக்களாக நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்
இந்நிலையில், சேலம் அக்ரஹாரம் கடை வீதி பகுதியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதியை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அக்ரகாரம் கடை வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
முன்னதாக தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகளில் களமிறங்கி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -