Premji Playlist : இந்த ஹிட் பாடல்களை பாடியவர் பிரேம்ஜியா? இது தெரியாம போச்சே!
அனுஷ் ச | 09 Jun 2024 11:52 AM (IST)
1
2005 இல் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தில் தீ பிடிக்க என்ற பாடலை பிரேம்ஜி பாடினார்
2
2007 இல் வெளிவந்த சென்னை 600028 படத்தில் சரோஜா சாமனிகாலோ என்ற பாடலை பிரேம்ஜி, ஷங்கர் மகாதேவன் ஆகியோர் இணைந்து பாடினர்.
3
2007 இல் வெளிவந்த சென்னை 600028 படத்தில் ஜல்ஸா பண்ணுங்கடா என்ற பாடலை நான்கு பாடகர்களோடு இணைந்து பாடினார்
4
2009 இல் வெளிவந்த அதே நேரம் அதே இடம் படத்தில் அது ஒரு காலம் என்ற பாடலை பிரேம்ஜி, ஹரிச்சரனுடன் இணைந்து பாடினார்
5
2019 இல் வெளிவந்த பிரியாணி படத்தில் மிஸ்ஸிஸிபி என்ற பாடலை கார்த்தி மற்றும் பிரேம்ஜி இணைந்து பாடியுள்ளனர்.