Nilgiris Vegetables Exhibition : நீலகிரி கோடை விழா துவக்கம் ; சுற்றுலா பயணிகளை கவரும் காய்கறிகள் கண்காட்சி!
பிரசாந்த் | 06 May 2023 11:49 AM (IST)
1
நீலகிரி கோடை விழா இன்று துவங்கியது
2
கோத்தகிரி நேரு பூங்காவில் 12 வது காய்கறிகள் கண்காட்சி நடந்து வருகிறது
3
தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள்
4
காய்கறிகளால் செய்யப்பட்ட வரையாடுகள் உருவம்
5
ஒன்றரை டன் அளவிலான உருளைக்கிழங்கு, கம்பு மற்றும் குடை மிளகாயினால் செய்யப்பட்ட மக்காச்சோளம்
6
காய்கறிகளால் செய்யப்பட்ட முதலையை பார்வையிடும் சிறுவன்
7
காய்கறிகளால் செய்யப்பட்ட இருவாட்சி பறவை உருவம்
8
காய்கறிகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள டிராகன் உருவம்
9
காய்கறிகளால் செய்யப்பட்ட முதலை உருவம்
10
காய்கறிகளால் செய்யப்பட்ட யானை குடும்பம்