Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
அனுஷ் ச | 28 Jun 2024 12:33 PM (IST)
1
கல்கி 2898 AD படம் தெலுங்கு மொழியில் முதல் நாளில் 61.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
2
கல்கி 2898 AD படம் ஹிந்தி மொழியில் முதல் நாளில் 23.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
3
கல்கி 2898 AD படம் தமிழ் மொழியில் முதல் நாளில் 4.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
4
கல்கி 2898 AD படம் மலையாள மொழியில் முதல் நாளில் 2.2 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
5
கல்கி 2898 AD படம் கர்நாடக மொழியில் முதல் நாளில் 33 லட்ச ரூபாயை வசூலித்துள்ளது.
6
கல்கி 2898 AD படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 92 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக 175 ரூபாயை கோடி வசூலித்துள்ளது.