Poonam Pandey : பப்ளிசிட்டி ஸ்டண்ட் செய்த பூனம் பாண்டேவை திட்டி தீர்த்து வரும் மக்கள்!
2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் எனக் கூறி இது போன்ற சர்ச்சைகளால் பிரபலமானவர் பூனம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூனம் இறந்துவிட்டார் என்ற பதிவு, அவரது இன்ஸ்டா பக்கதிலே நேற்று பகிரப்பட்டது.
32 வயதான இவர், கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், “நான் இங்கே உயிருடன் தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்னைக் கொல்லவில்லை.”என பேசி வீடியோ பதிவிட்டுள்ளார் பூனம். விழிப்புணர்வுக்காக இப்படி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பூனம் இறந்துவிட்டார் என நம்பிக்கொண்டு இருக்கும் மக்கள் இந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகி விட்டனர்.
பப்ளிசிட்டி ஸ்டண்ட் செய்து வரும் பூனம் பாண்டேவை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -