Pooja Hedge: சர்க்கஸ் திரைப்படத்தின் ப்ரோமோசனுக்காக புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே!
லாவண்யா | 18 Dec 2022 09:57 PM (IST)
1
பூஜா ஹெக்டெ இந்திய நடிகை, 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
2
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்
3
2022 - ஆம் ஆண்டு விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்தார்
4
தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்
5
சர்க்கஸ் எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்
6
சர்க்கஸ் படத்தின் ப்ரமோசனாக புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்