✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh: ’வெள்ளை நிறமே வெள்ளை நிறமே’ பூ போட்ட புடவையில் பூவாக கீர்த்தி சுரேஷ்!

யுவஸ்ரீ   |  18 Dec 2022 09:27 PM (IST)
1

கோலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் முக்கிய நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்

2

பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான இவர், இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

3

இவர், பூ போட்ட வெள்ளை புடவை கட்டியது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

4

இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன

5

”என்ன விலை அழகே” என ரசிகர்கள், கமெண்டுகளிலும் ஹார்டின்களை பறக்க விடுகின்றனர்

6

முன்னதாகவும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கீர்த்தி

7

தனது நண்பர்களை மிகவும் மிஸ் செய்வதாக அப்பதிவில் கீர்த்தி குறிப்பிட்டிருந்தார்

8

கண்ணாடி முன் நின்று இவர் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது

9

இந்த போட்டோவையும் நெட்டிசன்கள் சமூக வலைதளம் முழுவதும் ஷேர் செய்தனர்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh: ’வெள்ளை நிறமே வெள்ளை நிறமே’ பூ போட்ட புடவையில் பூவாக கீர்த்தி சுரேஷ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.