Ponniyin Sevan teaser: பிரம்மாண்டமான சோழப்பேரரசு... அசரடிக்கும் கதாபாத்திரங்கள்... டீசர் ஹைலைட்ஸ்!
கீர்த்தனா | 09 Jul 2022 11:00 AM (IST)
1
பிரம்மாண்ட சோழப்பேரரசு...
2
மணிரத்னத்தின் கனவுப் படம்...
3
அருள்மொழி வர்மன், வானதி
4
பழுவூர் இளையராணி நந்தினியாக ஐஸ்வர்யா ராய்
5
இளைய பிராட்டி குந்தவையாக த்ரிஷா
6
ஆதித்த கரிகாலனாக விக்ரம்
7
சாகசக்காரன் வந்தியத் தேவனாக கார்த்தி
8
ஓடக்காரப் பெண் பூங்குழலியாக ஐஸ்வர்யா லெஷ்மி
9
ஆதித்த கரிகாலனாக விக்ரம்
10
பூதி விக்ரமகேசரி கதாபாத்திரத்தில் பிரபு
11
பெரிய பழுவேட்டரையர் சரத் குமார்
12
சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபன்
13
சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ்
14
ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம்
15
ரவிதாசனாக கிஷோர்