PS 2 : 'அக நக அக நக முக நகையே ஓ முக நக முக நக முறு நகையே ஓ..' வந்தாச்சு இரண்டாம் பாகத்தின் முதல் பாடல்!
ABP NADU
Updated at:
21 Mar 2023 10:56 AM (IST)

1
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இப்படம் கவிஞர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

3
இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28 ல் வெளியாக உள்ளது
4
படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
5
இப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்
6
பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் பல லட்ச பார்வையாளர்களை கடந்தது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -