பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
யுவஸ்ரீ | 01 Aug 2022 04:39 PM (IST)
1
காவேரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்..
2
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்..
3
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்..
4
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்..
5
சோழத்தின் பெருமைகூற சொல் பூத்து நிக்கும்..
6
பொன்னி நதி பாக்கணுமே..
7
கன்னி பெண்கள் காணணுமே..
8
அந்தோ நான் இவ்வழகினிலே..
9
மண்ணே உன் மார்பில் கிடக்க..