Kannadasan 97 : காரைக்குடியில் பிறந்து...சிக்காகோவில் காலமான கவிஞர் கண்ணதாசனுக்கு இன்று பிறந்தநாள்!
திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், தமிழ்க்கவிஞர் என பன்முக தன்மை கொண்ட கவிஞர் கண்ணதாசனுக்கு பிறந்தநாள் இன்று.
Continues below advertisement

கண்ணதாசன்
Continues below advertisement
1/6

1927-ம் ஆண்டு காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன்.
2/6
சிறு வயதில் முதல் தமிழ் இலக்கியம் மீது தீராத காதல் கொண்டவராக இருந்தார்
3/6
முதன் முதலாக ‘கலங்லாதிரு மகனே...’என்ற தமிழ் சினிமா பாடலை பாடினார்
4/6
அன்றில் இருந்து சுமார் 35 வருடங்கள் தொடர்ந்து பல பாடல்களை எழுதினார்.
5/6
கண்ணதாசன் தனது வாழ்நாளில் சுமார் 5000 பாடல்கள் எழுதியுள்ளார்.
Continues below advertisement
6/6
தனது 54வது வயதில் இந்த உலகை விட்டு மறைந்தார்.
Published at : 24 Jun 2023 05:09 PM (IST)