'சின்ன... சின்ன... வண்ணக்குயில்...' - கானக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
பாடகி சித்ரா தனது ஆரம்ப காலத்தில் ஏராளமான மேடைகளில் பாடகர் ஜேசுதாசுடன் இணைந்து பாடியுள்ளார். பின்னர், படங்களிலும் இருவரும் இணைந்து ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர்.
சித்ரா பாடகர் எஸ்.பி.பி.யுடன் இணைந்து ஏராளமான பாடல்களை தமிழிலும், பிற மொழியிலும் பாடியுள்ளார்.
இளையராஜா இசையில் சிந்துபைரவி படத்தில் பாடியதற்காக தேசிய விருதை பாடகி சித்ரா பெற்றார்.
விஜய்சங்கர் என்பவருடன் 1969ம் ஆண்டு பாடகி சித்ராவிற்கு திருமணம் நடைபெற்றது.
கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட சித்ரா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், வங்காளம் என ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார்.
பாடகர்கள் கார்த்திக், விஜய்பிரகாசுடன் பாடகி சித்ரா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பல படங்களில் பாடியுள்ளார்.
விஜய் சங்கருடனான திருமணத்தின்போது
பிரபல நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று பல தரப்பு நடிகர்கள் படத்திலும் பாடியுள்ளார்.
இவரது மகள் நந்தனா துபாயில் ஒரு நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்
பாடகி சுசீலாவுடன் சித்ரா
சித்ராவின் திறமையை வெளிக்கொண்டு வந்ததில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பங்கு மிகப்பெரியது
திரையுலகின் பல முன்னணி நடிகைகளுக்கு சித்ரா பாடல் பாடியுள்ளார்.