ப்பா... இவ்வளவு பிரம்மாண்டமா ஷாருக்கானின் வீடு?... புகைப்படங்களின் தொகுப்பு
தனது வீட்டு பால்கனியில் தனது மகனுடன் ஷாருக் கான்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமன்னத் வீட்டின் முன்பு ஷாருக் கான் மனைசி கவுரி கான்
சமீபத்தில் இந்த இடத்தை மறுசீரமைப்பு செய்ததாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கவுரி கான்
பால்கனியில் ஷாருக் கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வீடு மும்பையில் உள்ளது
இந்த வீட்டை கடந்த 2000ஆம் ஆண்டு வாங்கினார் ஷாருக் கான்
இந்த வீடு ‘மன்னத்’ என பிரபலமாக அழைக்கப்படுகிறது.
சாலையிலிருந்து தெரியும் ஷாருக் கான் வீடு
சமீபத்தில் மன்னத் குறித்து பேசிய பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், தான் அந்த வீட்டை வாங்க விரும்பியதாகவும், வீடு மிகப்பெரியதாக உள்ளதால் தனது தந்தை தடுத்து விட்டதாகவும் கூறினார்.
கலை வேலைப்பாடுகளுடன் கூடிய ஷாருக் கானின் வீட்டின் உள்புறம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -