'யாருப்பா அந்த பிகிலி..' குழப்பத்தை உண்டாக்கிய பிச்சைக்காரனின் போஸ்டர்!

பிச்சைக்காரன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.ச்சைக்காரன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதுக்கு தயாராகியுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதன் முதல் பாகம் உண்மையாக நடந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.

இரண்டாம் மருத்துவ துறை சார்ந்த கதையாக இருக்கும் என தகவல் பரவிவருகிறது.
தற்போதுதற்போது ட்விட்டரில் பரவி வரும் ‘யாருப்பா இந்த பிகிலி’என்ற போஸ்டருக்கு ரகிகர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ட்விட்டரில் பரவி வரும் யாருப்பா அந்த பிகிலி என்ற போஸ்டரருக்கு ரகிகர்கள் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
‘விஜய் ஆண்டனி கண்டுபிடிச்ச, அந்த பிக்கிலி யாரு?..நாளைக்கி 6 மணிக்கு அவரே காட்டப்போராரு... பாரு’ - வைரலாகி வரும் போஸ்டர்
இந்த படம் ஏப்ரல் 14 அன்று வெளியாக என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -