✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pichaikkaran 2 : ‘பணம் உலகை காலி பண்ணிடும்..’ 5 மணிக்கு தவறாமல் அப்டேட் விட்ட பிச்சைக்காரன் குழு!

தனுஷ்யா   |  09 Feb 2023 05:59 PM (IST)
1

வாயில் நுழையாத வார்த்தைகளுக்கு இசையமைத்து, பல இளசுகளின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.

2

இசையுடன் நிறுத்திக்கொள்ளாமல், தன் நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியவர் இவர்.

3

புதுவிதமான கதை அம்சத்தை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் படத்தில் அசத்தினார்.

4

2016 ஆம் ஆண்டில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை தழுவி எடுத்த இப்படம், பலரின் மனதில் நம்பிக்கை எண்ணத்தை விதைத்தது.

5

இதனையடுத்து பிச்சைக்காரன் 2 படம் இந்தாண்டின் கோடை காலத்தில் வெளியாகவுள்ளது.

6

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி, இப்போது நலமாக உள்ளார்.

7

இப்படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் நாளை (10 பிப்ரவரி) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Pichaikkaran 2 : ‘பணம் உலகை காலி பண்ணிடும்..’ 5 மணிக்கு தவறாமல் அப்டேட் விட்ட பிச்சைக்காரன் குழு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.